Anjuvannam Theru is a novel by acclaimed Tamil writer Thoppil Mohammed Meeran. It is a classic, where the author is intimate enough to the events, but still stays away at a safe distance as a storyteller. It has characters closer to real life, stuck between the orthodoxy and modernity of religious ideas. The tragedy is that they have no say over which way their life flows. They just run along with it, stabbed to death and are dragged to sky and heaven.
Thoppil Mohamed Meeran was an Indian Nagercoil based author who wrote in Tamil.
Meeran was awarded the Highest Indian Government award for Literature, Sahitya Akademi Award in 1997 for his novel Saivu Narkali (The Reclining Chair). He also received the Tamil Nadu Kalai Ilakkiya Perumantam Award, the Ilakkiya Chintanai Award, and the T N Govt. Award. He published six novels and seven short story collection.
நான் எப்போதும் சொல்வது தான். புதினங்கள் என்பது வெறும் கதைகள் அல்ல. அவை நமக்கு மனிதர்களின் பண்பாட்டுகளை உணர்வுகளை கடத்தும் கருவியாகவும் இருக்கின்றன. நாஞ்சில் நாட்டு இஸ்லாமியர்களின் கதைகளை பேசும் தோப்பில் இந்த புத்தகத்தில் நமக்கு அஞ்சுவண்ணம் தெருவை அறிமுகப்படுத்துகிறார்.
அறிமுகம் என்று சொல்வது அவரை சிறுமை படுத்துவது போலத்தான். வாசிக்கும் பொழுது மருத்துவன் மலைக்காற்று வீச அஞ்சுவண்ணம் தெரு மணலை கிளறி கொண்டு நடக்கும் உணர்வு ஏற்படுகிறது.
அஞ்சுவண்ணம் தெருவை இஸ்லாமின் முரண்பட்ட இரண்டு பிரிவின் கதை என்று சுருக்குவது அபத்தம். அஞ்சுவண்ணம் தெருவின் உயிர் மம்மதும்மாவிடம் இருக்கிறது, மோதினாரிடம் இருக்கிறது, பகுத்தறியும் வாப்பாவிடம் இருக்கிறது.
தோப்பில் தன் அத்து கதைகளிலும் கல்வியை முன்னிறுத்த தவறுவதில்லை. மூட நம்பிக்கைகளை மீறி மேக்கத்தி வீட்டு பிள்ளைகள் கல்வியில் சாதிப்பதை பேசியவர் அஞ்சுவண்ணம் தெரு கல்வியை எதிர் கொண்டதையும் கோடிட்டிருக்கலாம்.
தோப்பிலின் எழுத்தில் எப்போதும் கரிசனம் மிகும். அஞ்சுவண்ணம் தெரு வாசித்து முடிக்கும் போது அவர் கரங்களை பற்றி கொள்ள தோன்றியது.