Part 2 of 3 (Episodes 11 to 25) :பூவுக்கும் புயலுக்கும் ஒரு பரிவர்த்தனை!பூ மலருமா? புயல் அடங்குமா?சயந்தன் எனும் புயலிடம் பூ போன்ற மகிளா விதியின் சதியால் சிக்கிக் கொள்கிறாள்.புயல் அடித்த பூ என்னவானது?...புயல் தொட்டதால் பூ உதிர்ந்ததா?...பூவை தொட்டதால் புயல் தான் பூந்தென்றல் ஆனதா?...புயலுக்குள்ளும் ஒரு காதல் மையம் கொள்ளுமா?!புயலை கூட பூ விரும்புமா?! பூவோடும் புயலோடும் பயணிப்போமா? பூவாகவும் புயலாகவுமே பாவிப்போமா? பூ புயலை தொட்டதா? புயல் பூவை தொட்டதா? பார்ப்போமா? இருள் மறைத்த நிழல் தந்த "நளந்தன் - மிதுனா" போல நதி தேடிய கடல் தந்த "நிரஞ்சன் - மதுரா" போல பூ தொட்ட புயல் தரும் "சயந்தன் - மகிளா" கூட உங்கள் நெஞ்சில் குடி கொள்ள காத்திருக்கிறார்கள்.