ஆண்டி ஹீரோ கதை களம் கார்த்திக் அண்ணனின் இறப்பிற்கு காரணமான வீராவின் தங்கையை பழிவாங்க திருமணம் செய்து வருகிறான் .. திருமணத்திற்கு பிறகு அவர்கள் வாழ்வில் இணைந்து வாழ்ந்தார்களா இல்லையா என்பதை காதல் ரொமான்ஸுடன் வரும் கதையில் படித்து தெரிந்துகொள்ளுங்கள் பிரண்ட்ஸ்