ஆசைப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய தயாராக இருக்கும் நாயகன், தன் வீட்டுக்கு மேனேஜராக வந்திருப்பவளால் திருமணம் நின்ற கோபத்தில் அவளை வார்த்தைகளால் வதைத்து எடுக்கிறான். அவளோ, அதை கண்டு கொள்ளாமல் நோயால் பாதிக்கப்பட்ட அவனது அப்பா, தங்கை அனைவரிடமும் பாசமாக நடந்து கொள்கிறாள். அவனது அண்ணி ஒரு புறம் வார்த்தையால் தாக்க, மறுபுறம் அவளின் கணவன்!
விபத்தில் மரணமடைந்ததாக நம்ப படுகிற நாயகனின் தங்கைக்கு நேர்ந்தது என்ன?
நாயகியின் விவகாரத்தை ஏற்று நாயகன் அவளை விட்டு விலகி ஆசைப்பட்டவளை மணக்கிறானா? எதனால் அவனது திருமணம் நின்றது? நாயகி வேலைக்காரியாக நாயகன் வீட்டிற்கு வந்ததன் காரணம் என்ன போன்ற பல கேள்விகளுக்கான பதில்களை தெரிந்து கொள்ள நாவலை வாசியுங்கள்.