ஒரே ஒரு கொலை! சோழ சாம்ராஜ்ஜியத்தின் சரித்திரமே மாறியது.சோழர்களின் பிரம்மாண்ட சரித்திரத்தில் இன்றுவரை விலகாத, சரித்திரப் பிரியர்களின் மனத்தைவிட்டு நீங்காத, மர்ம முடிச்சாக இருப்பது மாமன்னன் ராஜ ராஜசோழன் மற்றும் ஆழ்வார் குந்தவைப்பிராட்டியின் அண்ணன், பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலனின் கொலைதான்.
தனது பொன்னியின் செல்வன் சரித்திரத்தில் அமரர் கல்கி மட்டும் இந்தக் கொலையைப் பற்றிக் குறிப்பிட்டிருக்காவிட்டால், ஆதித்த கரிகாலனின் கொலையைப் பற்றி நமக்குத் தெரியாமலேயே போயிருக்கும்.
அனைவருமே ஆதித்த கரிகாலனின் மர்மக் கொலையைப் பற்றி மட்டுமே விவாதித்துக் கொண்டிருக்கின்றனரே தவிர, அவனது பிறப்பில் தொடங்கி, இறப்புவரை நிலவிய மர்மங்களைப் பற்ற&
ஆரம்பத்தில் சுவாரசியமாக இருந்தது போல் இருந்தது. வழக்கம் போல திடுக்கிடும் சஸ்பென்ஸ், அதிரடி திருப்பங்கள் என்று இருந்தாலும் போக போக ஆர்வம் வெகுவாக குறைந்து விட்டது.
மண்டை யாழ் மனிதன் ஆதித்த கரிகாலனை விட்டு விட்டு அங்கங்கே சில மனிதர்களை தற்கொலைக்கு தூண்டுகிறான்.
இரண்டாம் பாகம் படிக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை.