மமதன் முகரா மணிச்சிகை பாகம் மூன்று வாமணன் சீதா பாகம்
தன் கண் முன்னே காதல் மனைவியின் இறப்பை கண்ட வாமணன் பழைய நியாபகம் மறந்து நாடோடி போல வாழ, மறுபடியும் சீதா அவன் கண் எதிரே வந்தால் பழைய நியாபகத்தை மீீீீீட்டு காதலில் வெற்றி பெறுவானா
காதல்,அன்பு, நேசம் கலந்த பாலை நிலம் இது! அடுத்த பாகம் நெய்தல் நீலாம்பல் காதல் மணிச்சிகைகள்