தனது சீனியர் வக்கீலை தேடிச் செல்லும் அகல்விழி கடற்கரையில் வைத்து ஒரு கொலையைப் பார்க்கிறாள்.அதற்கு சாட்சியாகப்போய் ஜெய்யினை மாட்டிவிடுகிறாள்.அதற்கு அவன் அவளை என்ன செய்தான் அவர்களுக்குள் வரும் மோதலும் காதலும்தான் யுகயுகமாய் சமர்வீரா. ஆக்க்ஷன் கலந்த அதிரடியான காதல்