மூன்று வயது பிள்ளையோடு பல இன்னல்களை சந்தித்து தனித்து வாழ்வில் போராடும் நாயகி. தனக்கு இப்படி ஒரு குழந்தை இருப்பதே தெரியாமல் இன்னொரு திருமணத்திற்கு தயாராகும் நாயகன். இருவரும் எதிர்பாராமல் சந்திக்க நேர்கிறது. அதன் பின் தன் குழந்தை பற்றி நாயகனுக்கும் தெரிய வர.. பிள்ளையை சொந்தம் கொண்டாட நினைக்கிறான். அதற்கு நாயகி அனுமதித்தாளா..? இல்லையா..? என்பதை கதையில் காண்க..