சினிமா பட தயாரிப்பாளர் துருவன் லிங்கேஷ் அவன் மனைவி சிவன்யாவும் தங்கள் இரட்டை குழந்தைகளோடு வாழ்ந்து வரும் வேளையில் அவ்வீட்டில் வேலை செய்த தன் தாயின் மீது சுமத்தப் பட்ட திருட்டு பழிக்காக நியாயம் கேட்க வருகிறாள் வேதவள்ளி.. இருவருக்குமான முதல் சந்திப்பே மோதலாகிப் போக தொடர்ந்து அவளை அவமானப் படுத்துகிறான் துருவன்.. அடுத்து நடப்பதை தெரிந்து கொள்ள கதையோடு பயணிப்போம் வாருங்கள்..