ரியல்எஸ்டேட் அகராதிமுன்னுரை:பழைய நிறைய பத்திரங்களில் உள்ள வார்த்தைகளை வாசித்து புரிந்து கொள்வது பழைய நீதிமன்ற ஆவணங்களில் உள்ள வார்த்தைகளை படித்து புரிந்து கொள்வது நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழைய வருவாய்த்துறை ரெக்கார்டுகளை பார்த்து படித்து புரிந்து கொள்வது இன்றைய தலைமுறையினருக்கு மிகவும் சவாலான விஷயங்களாக இருக்கிறதுகையில் வருகின்ற பழைய கால கிரைய பத்திரங்கள் நீதிமன்ற ஆவணங்கள் வருவாய் துறை ஆவணங்கள் அல்ல பிற நில சம்பந்தப்பட்ட ஆவணங்கள் வாசித்து படித்துப் பார்க்கச் சொன்னாள் நிச்சயமாக மொழி தெரியாத ஒரு நாட்டில் இருக்கின்ற மனிதரைப் போல திருதிருவென்று விழிக்கின்ற நிலைதான் இன்றைய இளைஞர்களுக்கு இருக்கிறது அப்படிப்பட்ட இளைஞர்களுக்