"செல்லரிப்பான மனகிலேச பிணிமெல்லரிப்பாய் வனிதையை தொடரதன்னிலை பல நூறாய் வதைபட்டனளோ பாவை..காதல் வித்திட்ட நிலை வேறாகமனதில் வித்திட்ட காதல் நிலையோகைக்கோர்த்து நிலையானதோ..நூதனனின் செயலால் மனமிறங்கி வந்தாளோவனமோகினி சத்யநிலையில்.."மர்மம்,அமானுஷ்யம்,காதல் அனைத்து கலவைகளும் கலந்த சுவாரசியமான குறுநாவல்...