Jump to ratings and reviews
Rate this book

தேன் மொட்டு கோலங்கள் : Then Mottu Kolangal

Rate this book
சென்னையை சேர்ந்த தொழிலதிபர் எழில்மணியின் மகள் மதுராவை, அலங்காநல்லூரில் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட சொக்கநாதபாண்டியன் எவ்வாறு கரம் பற்றினார். அவர்கள் வாழ்வு எத்தகையது என்பதை காட்டும் உறவியல் கோலங்கள் இந்த தேன் மொட்டு கோலங்கள்.

696 pages, Kindle Edition

Published November 13, 2023

98 people are currently reading
23 people want to read

About the author

Saranya Hema

32 books38 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
81 (83%)
4 stars
10 (10%)
3 stars
3 (3%)
2 stars
2 (2%)
1 star
1 (1%)
Displaying 1 - 2 of 2 reviews
84 reviews3 followers
December 1, 2023
A romcom

A family novel with loads of love, affection, responsibility. Granny Gandhimathi n jaga- vaithegi combo was adorable 😍. A story in Madurai slang. 👌
3 reviews
April 27, 2025
அருமையான படிக்க வேண்டிய கதை

நாயகன் சொக்கநாத பாண்டியன்
நாயகி மதுரயாழினி
படிக்காத கிராமத்தில் வாழும் நாயகன் படித்து நகரத்தில் வாழும் நாயகி ... இருவருக்கும் சொந்த ஊர் ஒன்றே அது அலங்காநல்லூர்....இவங்க கல்யாணம் எப்படி நடந்தது அதுக்கு பிறகான அவங்க வாழ்க்கை எப்படி அன்பு காதல் கூட்டுக்குடும்பம் புரிதல் என்று அழகான வரிகளுடன் எழுதிருக்காங்க எழுத்தாளர் சரண்யா ஹேமா .... கதையில் வரும் அப்பத்தா மற்றும் குடும்ப உறுப்பினர்கள்..இவங்க வளர்க்கும் மருது காளை இவங்க ஊர் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு என்று அருமையான கதை ........ பிரியா சரவணன்
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.