திருமணம் செய்து கொள்ள வேண்டிய மணப்பெண்.. நாயகனை ஆண்மையற்றவன் என்று அவமானப் படுத்தியதில் வாய் பேச முடியாத பைரவியை திருமணம் செய்து கொள்ளும் அரிமா வேந்தன்.. திருமணம் செய்து கொண்டால் நல்ல உடைகளும்.. பட்டினி இல்லாமல் நல்ல உணவும் கிடைக்கும் என்ற வெகுளித்தனமான எண்ணத்தில் சம்மதிக்கும் பைரவி.. இருவரின் வாழ்க்கையும் சேர்ந்து எந்த கோணத்தில் பயணிக்கிறது என்பதே அனிச்சம் தீண்டிய அரிமா..