Jump to ratings and reviews
Rate this book

ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை

Rate this book
ஸ்பானிஷ் எழுத்தாளரான ஃபெர்னான்டோ ஸோரன்டினோ தென் அமெரிக்காவிலுள்ள அர்ஜென்டைனாவில் பியூனஸ் அயர்ஸ் நகரில் பிறந்தார். தம்முடைய முதல் சிறுகதைத் தொகுதியான ‘Zoological Regression’ பற்றிக் கூறுகையில் “ஊகிக்கும் திறனுடைய வாசகர்களைத் திருப்திப்படுத்த இக்கதைகளை எழுதினேன். அதன் பிறகு மீண்டும் அந்தத் தவறைச் செய்யவில்லை. என்னுடைய அடுத்த தொகுதியில் நானே படித்து மகிழும் கதைகள் மட்டுமே இடம் பெற்றன” என்கிறார். “எதுவும் நுட்பமாக, தெளிவாக இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். சந்தேகத்திற்கே இடம் இருக்கக்கூடாது. என்னுடைய கதைகளில் பல சம்பவங்கள் விசித்திரமாக இருந்தால்கூட பாத்திரங்களை நான் ஸ்தூலமாகவே படைக்கிறேன்” என்கிறார் ஸோரன்டினோ. ‘The Best of All Possible World’, ‘Stories of the Liar’, ‘Sanitary Centennial’ என்பவை இவரது பிற சி&#

72 pages, Paperback

Loading...
Loading...

About the author

Fernando Sorrentino

105 books45 followers
Fernando Sorrentino is an Argentine writer born in Buenos Aires on November 8, 1942. His works have been translated into English, Portuguese, Italian, German, French, Finnish, Hungarian, Polish, Bulgarian, Chinese, Vietnamese, Tamil, and Kabyle. In 2006 Fernando Sorrentino published a collection of short stories entitled: "Per colpa del dottor Moreau ed altri racconti fantastici". The collection includes all his short stories translated in Italian and is published by Progetto Babele literary magazine.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
6 (60%)
4 stars
4 (40%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for இரா  ஏழுமலை .
156 reviews8 followers
October 26, 2024
மனித மனங்கள் போடும் நாடகங்களையும் அர்ப்ப விஷயங்களையும், எளிமையாகவும் பகடியோடும் வாசகர்கள் யூகிக்கவும் சிந்திக்கவும் செய்யும் மிகச்சிறிய கதைகள் சிறப்பான கதைகள்.

"ஆர்டிசோக்கின் வளர்ச்சி" போன்ற கதையை தமிழில் ஜெயமோகனும் எழுதியிருக்கிறார் அந்த கதையின் பெயர் "டார்த்தினியம்"...
Profile Image for Dhulkarnain.
90 reviews3 followers
April 17, 2026
இது ஒரு ஸ்பானிஷ் (அர்ஜென்டினா) சிறுகதைத்தொகுப்பு. கற்பனை நயமும், உருவகப்படுத்தலும் கொண்டு ஒவ்வொரு சிறுகதையும் மிகச் சிறப்பாக எழுதப்பெற்றிருக்கின்றது. மிகச்சிறப்பாக தமிழில் மொழிபெயர்க்கப்ட்டிருக்கின்றது. இப்புத்தகம் அதிகமான வாசகர்களின் கவனம் பெற்றிராமல் இருப்பது வருத்தத்திற்குரிய விஷயம்.
Profile Image for Senthilkumar.
55 reviews7 followers
June 30, 2018
Wonderful short stories. Very good translation. Worth to read.
Profile Image for Parisal Krishna.
5 reviews17 followers
February 25, 2019
நல்லதொரு தொகுப்பு. தற்காப்புக்காக, ஆர்டிசோக்கின் வளர்ச்சி அருமையான கதைகள்.
Displaying 1 - 4 of 4 reviews