சிறுவயதிலிருந்து பெற்றோர் வாய்மொழியால் காதல்.. திருமணம்.. காமம் அனைத்தும் அபத்தம்.. ஆபாசம் என்று அறிவுறுத்தப்படும் நாயகி மான்வி.. கோபம் வெறுப்பு காதல் காமம்.. எதிலும் அளவுக்கு மிஞ்சிய உணர்ச்சிகள் கொண்ட நாயகன் ஜீவாவின் வாழ்க்கையில் விதி வசத்தால் வேறு வழியில்லாமல் நுழைகிறாள்.. வெவ்வேறு துருவங்களான இருவரின் வாழ்வும் ஒன்றிணைந்த போது நடந்தது என்ன.. தெரிந்து கொள்ள கதையோடு பயணிப்போம் வாருங்கள்..