நாயகியின் கைக்கு எதிர்பாராமல் கிடைக்கும் ஒரு காதல் கடிதம். அதை யார் யாருக்கு எழுதியது என தேடி உரியவரிடம் அதை சேர்க்க அவள் முயல.. காதலில் பெரிதாக நம்பிக்கை இல்லாத நாயகன் இந்த விஷயத்தில் அவளுக்கு உதவ.. இறுதியாக அந்தா கடிதம் உரியவரிட்டம் சென்று சேர்ந்ததா என அறிய கதையை தொடர்ந்து படியுங்கள்..