தமிழில் இன்றும் யதார்த்தவாத எழுத்துக்களும் , ரொமாண்டிசைஸ் செய்யப்படும் கதைகளே கோலோச்சுகின்றன. இன்னும் கேட்டால் உலகம் முழுக்கவும் இதே போக்குகளே தென்படுகின்றன.
புது கண்டெண்ட் , புது நெரேஷன் , பரிசோதனை முயற்சி இதற்கெல்லாம் வெளியே இல்லை.
மீண்டும் மீண்டும் அன்பு , காதல் , பாசம் , கருணை , நீதி , ஆன்மீக தரிசனம் , ஏழ்மை , நோய்மை இதைப்பற்றிய நாவல்களே தொடர்ந்து வருகின்றன.
உலகமயமாக்கலுக்குப் பிறகு இலக்கியம் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில் சென்றடைந்ததின் வெளிப்பாடு இது.
அனைத்து மக்களையும் ஸ்டேண்டடைஸ் ஆக்குவதன் (ஒரே மாதிரி பன்றிக்குட்டிகள்) ஒரு பகுதியாக எழுத்தாளர்களையும் ஒரு குறிப்பிட்ட நான்கைந்து டெம்ப்ளேட்டுக்களில் மட்டுமே எழுதும்படி கொண்டு ī
Enjoy this book like you would enjoy your special meal. Relish this lip smacking book and also if you laugh out loud whielr wrong this book, you have to own it, author won't speak in support of your action.
புத்தகம் என்னமோ படிக்க புதுசாகவும் காமடியாகவும்தான் இருந்தது ஆனால் post modern literture பற்றி நிறைய புரிதல் வேண்டும் என்ற எண்ணம் இதை படித்து முடிக்கும் பொழுது மனதில் தோன்றியது!!!