பிரபலமான வழக்கறிஞரின் மனைவி ஸ்வாதியின் இறப்பைத் தொடர்ந்து நடக்கும் சம்பங்கள், அது கொலையா தற்கொலையா என்பதில் ஆரம்பித்து, ஸ்வாதியின் மரணத்தில் இருக்கும் முடிச்சுகளை கண்டறியும் விக்ரம்.மனைவியின் மரணத்திற்கு காரணம் என்ன.? மனைவியால் தண்டிக்கப்பட்ட நிசப்தி யார். அவளுக்கும், குழந்தைக்கும் விக்ரமிற்கும் என்ன தொடர்பு... படித்து தெரிந்து கொள்ளுங்கள் நன்றி.

Good One Story..! ஆரம்பத்தில் இருந்தே விறுவிறுப்பாகவும் அதே சமயம் சுவாரஸ்யமாகவும் இருந்தது கதை நகர்வு. கதையின் நாயகன் விக்ரம் ஒரு வக்கீல் என்பதை தன் முன்னால் மனைவி ஸ்வாதி பிரச்சினை செய்யும் போது மட்டும் மறந்து விடுகிறார். வாசகர்களிடம் மிக அதிகமாக பொங்கல் வாங்கிய கதநாயகன் விக்ரம். அருமையான கதை எழுத்தாளரே.. எனக்கு மிகவும் பிடித்த ஒரு கதாபாத்திரம் ரேணுகா. விக்ரமின் அன்னை. அவர் தன் மகனே தப்பு செய்தாலும், தப்பென்று கூறி அவரை ஒதுக்கி வைத்த இடமெல்லாம் மனதை நிறைக்கிறார். நிசப்தி, ரவி, ரித்தி, நரேன், உஷா முக்கியமாக ரஞ்சனி முகுந்தன் என அனைவரும் கதையோடு நம்மிலும் பயணிக்கிறார்கள். வாழ்த்துக்கள். ஜி