என். சொக்கன் என்ற பெயரில் எழுதும் நாகசுப்பிரமணியன் சொக்கநாதன் தெளிவான எழுத்தும் ஆழமான ஆய்வும் நிறைந்த தன்னுடைய நூல்களுக்காகத் தமிழகமெங்கும் நன்கு அறியப்பட்டுள்ளவர். புனைவு, வாழ்க்கை வரலாறு, நிறுவன வரலாறு, தன்னம்பிக்கை, சிறுவர் இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் இதுவரை எழுபதுக்கும் மேற்பட்ட நூல்கள், நூற்றுக்கணக்கான கதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார்.
Book Summary of ரஷ்ய உளவுத் துறை KGB - written by N.Chokkan. "150 பக்கங்கள் வரை KGB உருவாவதற்கு பின்னால் உள்ள அரசியலே அலசப்படுவதால் சுவாரசியம் குறைகிறது "
This book written by n.chokkan brings great insights on russian intelligence speaking from it s intelligence birth to till date and what sort of role they were playing at different stages of time.Good read