பிரம்மாண்டமான கல்யாண மண்டபத்தில் இரு மணமேடைகள் அமைக்கப்பட்டு இருக்க..
ஒரு மணமேடையில் இருக்கும் மணப்பெண் மனம் பட்டாம்பூச்சியில் பறந்தது காதலித்தவன் இப்பொழுது கணவனாக வரப்போகும் மகிழ்ச்சி அவள் கொண்டாடி தீர்த்தாள் மனதிற்குள் இப்படிதான் காதலித்து திருமணம் செய்யப் போகும் பெண்கள் இருப்பார்கள் ஆனால் அவள் அப்படி அல்ல மனதில் மகிழ்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும் அதிகப்பட்சம் ஏமாற்றம் நம்பிக்கை துரோகம் இருந்தது எப்படி அவனால் இவ்வளவு சர்வசாதாரணமாக நடந்து கொள்ள முடிகிறது என்று புரியவில்லை தன்னை காதலித்து திருமணம் வரை கொண்டு வந்தவன் திருமணத்திற்கு முந்தின இரவு நீ என்னை மட்டுமல்ல என்னோடு சேர்ந்து என் குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற&