காவல்துறையை வெறுக்கும் நாயகியும், அத்துறையை உயிராக நேசித்து, தன் உடல் பொருள் ஆவி அனைத்தும் அதற்கே அர்ப்பணித்திருக்கும் நாயகனும் ஒரே நேர் கோட்டில் சந்திக்க நேர்ந்தால் அவர்கள் மோகனங்களில் நிகழ்வது மோதல் மட்டுமா? அல்லது காதலும் தானா???
"மோதும் மோகனங்கள்" கதையை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள் friends. Happy reading and share ur reviews😍