இந்த நாவல் பாரிசில் நம்ம பார்வதி நாவலின் இரண்டாம் பாகம்.
கவின் - பார்வதி திருமணத்திற்கு சாரா ஒரு பரிசு தருகிறாள். அந்த பரிசை கண்டிப்பாக முதலிரவில் தான் பிரித்து பார்க்க வேண்டும் என்றாள் சாரா. அந்த பரிசை பிரித்து பார்த்த இருவரும் அதிர்ச்சியானார்கள். அதில் என்ன இருந்தது? கவின் - பார்வதி தங்களின் திருமண வாழ்க்கையை நன்றாக வாழ்வார்களா? அல்லது சாராவின் பரிசால் இருவரும் பிரிவார்களா? கவின் சாராவை திருமணம் செய்துக் கொள்வானா? கவினின் தங்கை மீனுவின் வாழ்க்கை என்னவானது. தன் அண்ணியான பார்வதியை எதிரியாக நினைக்கும் மீனு பார்வதியின் உண்மை குணம் அறிவாளா? இல்லை அவளே கவின் - பார்வதியின் பிரிவிற்கு காரணம் ஆவாளா? இதற்கான விடை இந்த நாவலில்.