கல்லூரி பேராசிரியராக பணியாற்றும் நாயகன். அதே கல்லூரியில் அவனிடம் படிக்கும் மாணவியாக நாயகி. ஒருவர் மீது ஒருவருக்கு வேறுபட்ட சூழலில் மலரும் ரகசிய காதல். நாயகனின் சொல்லப்படாத ஒருதலைக் காதலும், நாயகியின் சொல்லப்பட்ட பயனற்ற காதலும் என இருவரையும் வேறு பாதையில் பயணிக்க செய்ய , கடைசியில் பிரிந்து சென்ற இருவரும் எப்படி ஒன்று சேர்ந்தனர் என்பது தான் “ தகிக்கும் துருவநட்சத்திரம் ” கதை