பிரம்மாஸ்திரம் 2023 போட்டியில் இல் இரண்டாம் பரிசு பெற்ற கதை.
மாறுபட்ட காதல் கதை
அழுத்தமான, ஆளுமையான நாயகன்.
தைரியமான நாயகி.
கதையில் இருந்து சில துளிகள்:இப்போது வந்த வான்மதி என்னும் பெண் ஆடைகள் விளம்பரத்தை இயக்கும் பெண்ணாக புதிதாக நியமிக்கப்பட்டு இரு வாரங்களே ஆகி இருந்தது.
"அருண் இல்லைனா என்னை வந்து பார்க்கணும்னு யாராவது சொன்னாங்களா?" என்று சற்று எரிச்சலாக கேட்க,
"அது வந்து... இல்லை சார்" என்று தயங்கிக் கொண்டே கூறினாள் அப்பெண் வான்மதி.
"தென் வை த ஹெல் யூ கேம் டூ மீ டைரக்டலி?" (அப்புறம் எப்படி நேரடியாக என்னை பார்க்க வந்த ) என்று கத்தினான் கௌதம்.
அதை கேட்டு அதிர்ந்த வான்மதியோ, "சா...