What do you think?

இந்தக் குளத்தில் கல் எறிந்தவர்கள்[Intha Kulatthil Kal Erinthavargal]
வைரமுத்து தன் உலகோடு கொண்டிருக்கும் உறவு நுட்பமானது; ஆழமானது; உணர்ச்சிபூர்வமானது. அந்த உறவின் வலிமைய, ஆனந்தத்தை, அர்த்தத்தை, பரவசத்தை, பூரிப்பை, வலியை, வேதனையை, வைரமுத்து நேர்மையோடு நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். நெகிழ்ச்சியும் கோபமும் அடுத்தடுத்து அணிவகுக்கும் அபூர்வப் புதையல் இது.
Paperback
First published October 1, 2012
About the author
Vairamuthu
56 books675 followersVairamuthu was born to Ramaswamythevar and Angammal of Mettur in a middle-class family. When he was four, the village gave way to Vaigai Dam and the family moved to Vadugapatti village, a farming community in Theni near Periyakulam.
The ambience of the village is said to have inspired him to write poems. According to him, Tamil and Rationalist movements of the sixties stimulated his poetic zeal. The speeches of Periyar & Anna, the writings of Karunanidhi and the works of eminent poets like Bharathi, Bharathidasan and Kannadasan and the life in the countryside shaped the young poet's thinking. At the age of fourteen, he was inspired by Thiruvalluvar's Thirukkural to write a Venba compilation of poetry, strictly adhering to the Yappu grammar rules of Tamil poetry.
He joined Pachaiyappa's college in Chennai where he was acclaimed as the best speaker and poet. While in his second year of B. A. and barely nineteen years of age, Vairamuthu published his maiden anthology Vaigarai Megangal. It was prescribed for study in Women's Christian College. Thus, he achieved the distinction of a student poet whose work was taken into the curriculum while he was still a student.
His second work, Thiruththi Yezhudhiya Theerpugal, in pudhu kavidhai (free verse) form was published in 1979. He made his film debut in the succeeding year when he set lyrics for Bharathiraja's Nizhalgal.
source : http://en.wikipedia.org/wiki/Vairamuthu

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 5 of 5 reviews
September 13, 2014
'எது உயிரை ஊற வைக்கிறதோ - எது உணர்வுகளின் மேற்பரப்பை மயிலிறகால் வருடி விடுகிறதோ - எது தூக்கத்துக்கும் விழிப்புக்க்கும் மத்தியிலேயே மனசை வைத்திருக்கிறதோ - எது நஷ்டப்படுத்தாத போதையை நல்குகிறதோ - அதுதான் என்னை வாழும் நிமிஷங்களுக்குள் இட்டுச் செல்கிற வாகனம்." - வைரமுத்து
என்னை வாழவைக்கும் நிமிடங்கள் என் ரசனைகள். நான் வாழ்கிற நிமிஷங்களில் நிறைந்திருப்பவர்களில் ஒருவர் வைரமுத்து. காதலையும் காமத்தையும் தமிழால் அலங்கரித்தவர். என்னைப் பொறுத்தவரை இது கொஞ்சம் பிந்திய வாசிப்புத் தான். தன்னை உருவாக்கிய, பாதித்த, செம்மைப்படுத்திய மனிதர்களைப் பற்றி இதில் பதிவு செய்கிறார்.
நாம் தொட்டுக்கொள்ளவில்லை
அது இளமைக்கு லாபம்
நாம் பிரிந்துவிட்டோம்
அது இலக்கிய லாபம்
வைரமுத்துவின் வரிகளின் அழகியல் இந்த ஏக்கத்தில் பிறந்திருக்க வேண்டும். தன் கவிதைகளுக்குக் காரணமான அந்த ஒருத்தியைப் பற்றிப் பதிவு செய்திருக்கிறார். வைரமுத்துவின் வரிகளில் இழைந்தோடும் அந்த வலிகளுக்குக் காரணமானவளோ எனத் தோன்றியது. கண்ணீர் வரவைத்துவிட்டார். இந்தப் பிரவாகத்தின் ஊற்று அங்கிருந்து ஆரம்பமானது என்கிறார். உலகமே போற்றும் இந்த வைரமுத்துவின் கவிதைகளை அவள் படித்துக்கொண்டிருப்பாளா என்கிற என்ன ஓட்டம் என்னில்!
குளத்தில் கல்லெறிந்தவர்களின் நல்ல இயல்புகளை மட்டும் எடுத்துப் பதிவு செய்திருக்கிறார். யாரையும் காயப்படுத்தாத அறிவு, வார்த்தைகள் அழகு. தன்னையும் உணர்ந்து எழுதியிருக்கிறார். படியுங்கள்.

June 23, 2017
Another masterpiece work from Vairamuthu <3
October 29, 2021
கல் எறிந்ததால் அலைகள் ஓயவே இல்லை...
Want to Read
August 1, 2014இந்த குளத்தில் கல் எறிந்தவர்கள் [Intha kulatthil Kal erinthavargal]
August 10, 2014
Sucks. Really. The initial memoirs were engrossing; afterward it turned out to be the passage of a big egoist.
Displaying 1 - 5 of 5 reviews