What do you think?

குறும்பன்
குழந்தைகளின் உலகம் வசீகரமானது. குறும்புகள் நிறைந்த களியாட்டங்கள் நிறைந்த உலகம் அது. வீடுகளில் பெரியவர்கள் காட்டுகிற கண்டிப்புகளைப் பற்றிய கவலை சிறிதுமற்று, கட்டுத்தறிகளைத் துண்டித்துக் கொண்டு பாய்ந்தோடுகிற கன்றுக்குட்டிகளே குழந்தைகள். அத்தகைய ஒரு கன்றுக்குட்டிதான் இந்த நாவலில் வரும் குறும்பன். அம்மா ஏதோ கண்டிக்கப்போக, வீட்டிலிருந்து அடிபடாமல் தப்பியோடுகிறான் அவன். தாஷ்கண்ட் நகரின் பழைய வட்டாரக் குழந்தைகளைப் பற்றிய மனப் பதிவில் தொடங்குகிறது நாவல். இவர்கள் ஒன்றுகூடி 'கூட்டாஞ்சோறு' (புலவு) ஆக்குவதற்குப் போடுகிற திட்டம்தான் எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம். ஓடுகிற குறும்பனுடன் அமன் என்கிற பால்ய நண்பனும் சேர்ந்து கொள்கிறான். பிறகு, சொல்ல வேண்டுமா?
நெடுந்தூரத்துச் சந்தைகள், ஸ்தெப்பி வெளிகள், ஆட்டு மந்தைகள், விந்தையும் - விபரீதமுமான ஏராளமான சிக்கல்கள் எல்லாவற்றிலும் ஊடாடிப் பயணிக்கிறார்கள். கிராமப்புறத்து மக்களின் இயல்பான பேச்சுமொழியில், சொலவடைகளும் பழமொழிகளும் கேலியும் கிண்டலும் நிறைந்து ததும்பும் நடையில் வளர்கிறது நாவல்.
எல்லாச் சோதனைகளையும் தாண்டி, வெற்றிகரமாக வீட்டிற்குத் திரும்பி வருகிற குறும்பனின் அனுபவங்கள் நமக்கு எத்தனையோ அரிய செய்திகளைச் சொல்லுகின்றன. பிரயாணங்களிலிருந்து மனித குலம் பெறும் அனுபவக் களஞ்சியத்தில், இந்த நாவல் ஒர் அரிய செல்வமாகச் சேர்ந்து விடுகிறது. ரஷிய மொழியில் திரைப்படமாகவும் வெளிவந்து ரசிகர்களின் நெஞ்சில் நிலைத்துவிட்டது இந்நாவல்.

256 pages, Paperback
First published January 1, 1975
About the author
Gafur Gulyam
10 books11 followersGafur Gulyam was born on April 27 (May 10), 1903 in Tashkent in a peasant family. His father loved to read poems by Uzbek and Tajik poets, he knew Russian and wrote poetry himself. The poets Mukimi, Furkat, Asiri, Khislat and others visited their house.
Since the fall of 1916, Gafur began to study at the school. After the death of his father, and then his mother, he was a street child. He tried dozens of professions. During the Civil War he was admitted to the orphanage. He began to work as a typesetter in a printing house and study at pedagogical courses. He graduated from the Tashkent Pedagogical Institute. In 1919-1927 he worked as a teacher, director of the school, chairman of the Union of Education Workers, and was involved in the organization of children's boarding schools and reception centers.
Since 1923, he began to publish his first poems, as well as essays and humorous stories. The first poem by G. Gulyam “Children of Felix”, which tells about orphans, was published in the journal “Maorif wa ukituvchi” in 1923. According to G. Gulyam himself, the work of V.V. Mayakovsky had a strong influence on his work. Translated into the Uzbek language the works of A. S. Griboedov, M. Yu. Lermontov, V.V. Mayakovsky, N. Hikmet, S. Rustaveli, Nizami, Dante, P. Beaumarchais, W. Shakespeare.
Academician of the Academy of Sciences of the Uzbek SSR (1943).
Titles, awards and prizes
- The Stalin Prize of the second degree (1946) - for the poem collection "Coming from the East" (1943)
- The Lenin Prize (1970 - posthumous) - for verses of recent years
- three orders of Lenin
- two orders of the Red Banner of Labor (1939; 05/05/1963)
- order “Badge of Honor”
- another order and medals
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 10 of 10 reviews
September 27, 2020
Too good fiction by Gafir Gulom. A must read classic about 14 year old boy and his adventurous exploration to outside world. The novel starts to gain speed slowly and you will be drawn into it, you will feel like you are travelling with him, you will enjoy his naughty acts, you will feel for him and author transport us beautifully into Tashkent landscape, you will experience the landscape, the people, their lifestyle, food and their culture. Read to experience for yourself. There is a movie too made after this novel title Shum Bola - Uzbec movie available in youtube.
August 6, 2017
{தமிழில் : பூ.சோமசுந்தரம்}
எதிர்காலப் பயமில்லாமல் நிகழ்காலத்தில் மனதில் தோன்றுவதற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு பால்ய பருவத்தை விருப்பத்திற்கேற்ப வாழும் சிறுவனின் கதை. வீட்டை விட்டு வெளியேறியவன் தான் சந்தித்த மனிதர்களையும்,தன் குறும்புகளால் பட்ட அடிகளையும்,சந்தோஷம், அழுகை ,வெறுப்பு,வெறுமை, புத்துணர்வு அனைத்தையும் வாசகர்கள் மனதிற்குள் கொண்டு வருகிறான் எழுத்தாளனின் வார்த்தைகளின் வழியே...
பிள்ளைகள் கூட்டாக சமைத்து சாப்பிட வீட்டில் இருக்கும் பொருட்களை ஆளாளுக்குக் கொஞ்சம் கொண்டு வர ஏற்பாடாகிறது.கதைசொல்லியாக வரும் சிறுவன் ஏழ்மை நிலையில் வீட்டில் இருக்கும் பொருளைக் கொண்டு போக,தாய்க்கு தான் எடுத்துச் சென்றது தெரிந்தால் அடிவாங்க நேருமோ என்று பயந்து அத்தை வீட்டிற்கு வந்து விடுகிறான்.
அத்தை வீட்டில் தன் அறியாமையால் செய்த தவறுக்கு பயந்து அங்கிருந்தும் ஓடிவிடுகிறான்.பிறகு பல இடங்களில் தன் மனம் போன போக்கில் வேலைச் செய்து கொண்டே வருபவன் பல இடர்களையும் சந்திக்கிறான் தன் துடுக்குத்தனத்தால்.. ஒவ்வொரு இடத்திலும் சிறுவன் செய்யும் குறும்புகள் சிரிப்புடன் அவன் மீது அனுதாபத்தையும் ஒருசேர எழவைக்கிறது.
எந்த இடத்திலும் நிலையாக இல்லாமல் இருப்பவன் தன் நண்பனை சந்திக்கிறான்.சில நாட்கள் அவனுடன் பொழுதுபோக இருவருக்குள் சச்சரவு எழுந்து பிரிந்து விடுகின்றனர்.வீட்டிற்குத் திரும்பும் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் சிறுவன் திரும்பும் போது கொஞ்சம் பணத்தோடு போக வேண்டும் என்று உழைக்கத் தொடங்குகிறான்.
முடிவாக வேலைச் செய்யும் இடத்திலிருந்து வெளியேறி வீட்டிற்குச் செல்லும் வழியைத் தீர்மானித்துத் தந்திரமாக அங்கேயிருந்து சுதந்திர ஆளாக வீட்டை நோக்கிப் புறப்படுகிறான் அச்சிறுவன்.

November 17, 2025
this was so smooth and so entertaining.
silliq ketdi, gap yuq. 5 yulduz.
silliq ketdi, gap yuq. 5 yulduz.
June 6, 2021
This is one of the funniest book I've ever read after some stories by Jerome K Jerome. This is a story of a mischievous boy during the Soviet era. It also mocks their religious and cultural laws.
January 10, 2026
පරිවර්තනය - දැදිගම වී. රුද්රීගු
උස්බෙකිස්තානයේ විසූ ගත්කතුවරයෙක් වුන ගෆුර් ගුල්යාම් විසින් රචන කරන ලද a bundle of mischief නම් ග්රන්තය මේ නමින් පරිවර්තනය වෙල තියෙනව. 89 දශකයේ ප්රතම වරට සින්හල භාශාවට පරිවර්තනය වූ මෙම ග්රන්තය ඔනම වයසක කෙනෙකුට ඉතා ආසාවෙන් කියවා නිම කරන්න පුලුවන් ඉතාම සිත ඇදගන්නා සුලු ග්රන්තයක් . මම යන චරිතය එනම් උත්තම පුරුශ දෘශ්ඨී කොනයෙන් මෙම ග්රන්තය ලියවීලා තියන නිසා මෙම ග්රන්තය රස විදින පාටකයට ග්රන්තය තුලම චරිතයක් ලෙසීන් සැරීසැරීමට අවස්තාව ලැබි තියනවා...
තරුන පිරිමී ලමයෙක් ගෙදරින් පලා ගිය පසූ ඔහුට අතර මගදී මුහුන දීමට සිදූ වන දෑ සහ ඔහූ අත් විදින දෑ අපටම දැනෙන අයුරින් නිර්මනය කිරීමට කතුවරයා සමත් ව තිබේ. ඒසේම ඒ සදහා කතුවරයා පාඨකයා වෙත ඒ සියලු දේ ඒ අයුරින් ම ලගා කරවීමට පරිවර්තක තුමා සමත් අ ඇති ආකරයද අපූරුය.
#hermi

November 30, 2024
"Озорник" Гафура Гуляма — это яркое и жизнерадостное произведение, проникнутое духом узбекской культуры. Автор с тонким юмором и добротой рассказывает о приключениях главного героя, чьё озорство становится символом жажды жизни и свободолюбия.
Гафур Гулям мастерски передаёт атмосферу родного края, описывая бытовые детали, характеры и народную мудрость. Книга одновременно весёлая и глубокая, заставляет задуматься о ценности дружбы, семейных связей и честности.
"Озорник" — это не просто история о весёлом характере, но и философское размышление о жизни, наполненное светом и теплотой.

August 20, 2021
رمان عالی
June 26, 2026
Firstly i hate writer of the book.Because,he was traitor to Uzbek writers who wanted to teach our people real knowledge to get our independence.But because of some personal problems he just betrayed his own people.If,we talk about book it is super-mega propaganda yeah propaganda.
Here is my evidences for that
1.There is a topic in the book connected with Opium book shows Opium is not bad thing book tries to show Opium is normal thing you can take it even the Government will not touch you for that.
2.In USSR there was one terrible thing "You should act like Lenin or Stalin as your God" what a terrible thing to even think about.There is a meeting of two friends at the party like praying to people of the Government
That is why i hate that book at all

This entire review has been hidden because of spoilers.
November 16, 2020
Забавная.
Displaying 1 - 10 of 10 reviews