Jump to ratings and reviews
Rate this book

மிகயீல் ஷோலகவ் சிறுகதைகள்

Rate this book
சிறுகதைகள்
1). சோரபுத்திரன்
2). நீல வண்ண ஸ்தெப்பி
3). குதிரைக் குட்டி
4). மேய்ப்பன்
5). அவன் விதி

முதல் நான்கு கதைகள் மொழிபெயர்ப்பாளர் பூ. சோமசுந்தரம். 'அவன் விதி' மொழிபெயர்ப்பாளர் மீனவன்.

'அவன் விதி' சிறுகதையில் இருந்து

அவர்கள் செல்வதை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். நாங்கள் பிரிந்தபோது ஒருவேளை எல்லாம் சரியாகப் போயிருக்கும். ஆனால் அந்த வான்யா பயல், சில அடிகள் சென்றதும் சட்டென்று குச்சிக் கால்களில் திரும்பி என்னைப் பார்த்துச் சின்ன ரோஜாக் கையை ஆட்டி விடை பெற்றுக் கொண்டான். அவ்வளவுதான். ஏதோ வன விலங்கின் மெத்தென்ற முன்பாதம் என் நெஞ்சில் பட்டு அதன் கூரிய நகங்கள் சுரீரென்று பாய்ந்தது போலத் துடிதுடித்துப் போனேன். சடக்கென்று மூகத்தை அப்பால் திருப்பிக்கொண்டேன். இல்லை. போரில் தலை நரைத்துப் போன இந்த முதிய மனிதர்கள் அழுவது தம் உறக்கத்தில் மட்டும் அல்ல, விழித்திருக்கும் காலத்திலும்தான். ஆனால் சரியான நேரத்தில் முகத்தை அப்பால் திருப்பிக் கொள்ள வேண்டும், அதுதான் முக்கியமானது. வறண்டு காய்ந்துபோன நெஞ்சிலிருந்து வெளிப்பட்ட கொதிக்கும் கண்ணீர் ஓர் ஆண் மகனின் கன்னங்களில் வழிவதைக் குழந்தை காணாதவாறு மறைப்பது. அதன் பிஞ்சு மனத்தைப் புண்படுத்தாமல் இருப்பதுதான் உண்மையிலேயே முக்கியமானதாகும்.

172 pages, Paperback

Published May 1, 2023

1 person want to read

About the author

Mikhail Sholokhov

236 books497 followers
Mikhail Aleksandrovich Sholokhov was awarded the 1965 Nobel Prize in Literature "for the artistic power and integrity with which, in his epic of the Don, he has given expression to a historic phase in the life of the Russian people."

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.

Can't find what you're looking for?

Get help and learn more about the design.