"காதல் ஓர் அடக்கப்படாத சக்தி. அதனை அடக்க நினைக்கையில் அழித்து விடுகிறது, அதை சிறைப்பிடிக்க நினைக்கையில், அடிமைப்படுத்தி விடுகிறது, புரிந்துக் கொள்ள நினைக்கையில், புரியாத நிலைக்கு தள்ளி விடுகிறது" என்கிறார் பாவ்லோ கொய்லோ.
மதுமிதாவுக்கு ராகவன் மீதான காதல் அப்படித்தான். அடக்கி, அடிமை செய்து, சிறைப்பட்டு என்று அவள் காதல் எப்படி என்று ஒரு வகைப்படுத்த முடியாது. காயப்பட்டு, காயப்படுத்தி கற்றுக் கொண்ட காதல் அவளுடையது! The beginning of Love is to let those we Love be perfectly themselves as said by Thomas Merton.
காதலிக்க நேரமில்லை என்று புலம்பும் ஒரு மயக்க மருத்துவனின் மயக்கும் காதல் கதை, சாதகப் பட்சிகள். வாசித்து மகிழுங்கள்!