18 + வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான நாவல். அதற்குக் குறைந்த வயதுடையவர்கள் வாசிப்பதற்குப் பரிந்துரை செய்யப்படவில்லை. இத்தகைய கதைகள் வாசிக்கப் பிடிக்காதவர்கள் கடந்து செல்லவும்ஆசைப்பட்டு மணந்தவள்மீது சந்தேகம் கொண்டு தூக்கி எறியும் நாயகன். மீண்டும் அவளை சந்தித்த போது...? எதற்காக அவன் தூக்கி எறிந்தான். அப்படி என்னதான் நடந்தது? இரண்டாம் பாகத்தில் படித்து மகிழுங்கள்.