வசீகர தோற்றம் கொண்ட அஸ்வத்தாமன் பெண்கள் மீது அதீத வெறுப்பு கொண்டவன்.. அம்மாவின் ஆணைக்கு கட்டுப்பட்டு தன் தோற்றத்தை முற்றிலுமாக மாற்றி கொண்டு.. அடையாளத்தை மறைத்துக் கொண்டு சுந்தரி எனும் பெண்ணிடம் அவள் பாதுகாவலனாக வேலைக்கு சேர்கிறான்.. முதல் சந்திப்பே இருவருக்கும் மோதலாக முடிய.. சுந்தரியை புரிந்து கொண்டானா அஸ்வத்தாமன்.. அஸ்வத்தாமனின் வேஷம் கலைந்ததா!!.. கதையோடு பயணிப்போம் வாருங்கள்..