வேலைக்கு செல்ல முடியாமல் இருக்கும் பெண்கள், வீட்டிலிருந்து ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்புபவர்கள், கல்லூரி மாணவிகள், தங்களுக்காக ஒரு வருமானத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புபவர்கள் அனைவர்க்கும், சுய தொழில் வழிகாட்டி,ஒரு வழிகாட்டியாக இருக்கும். இவற்றில் 10 வகையான தொழில் முறை பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் குறிப்பிட்டுள்ள அளவுகளின் அடிப்படையில், அதனை செய்து, விற்பனை செய்து, அதிக லாபத்தை ஈட்டலாம். குறைந்த முதலீட்டில் அதிகமான லாபம் வரக்கூடிய பல்வேறு வகையான பயிற்சி திட்டங்கள் இந்த புத்தகத்தில் அடங்கியுள்ளது. சாக்லேட், ஜாம், சாம்பார் பொடி, ரெடிமேட் தோசை மாவு, முருங்கைக்கீரை பொடி, வெங்காய வடகம்,காய்கறி வத்தல், சீகைக்காய், மூலிகை கு&#