பழி தீர்க்கவா... பலியாகவா... இளமாறன் - இளமதி பெயரிலேயே என்ன ஒரு பொருத்தம்?! என யோசிக்கிறீர்களா தோழமைகளே? இது ஒன்றை தவிர இவர்களுக்கிடையே மன பொருத்தம், குண பொருத்தம், போன்ற முக்கிய பொருத்தங்கள் மருந்துக்கும் கிடையாது என்பது தான் உண்மை. இப்படிப்பட்ட இருவர் திருமண பந்தத்தில் இணைந்தால் எப்படி இருக்கும்? அதுவும் பழி வாங்குவதற்காகவே இணைந்தால்...? இதுவரை எங்களது ஆன்ட்டி ஹீரோ கதை தானே படித்திருக்கிறீகள்? இது ஆன்ட்டி ஹீரோயின் கதை மக்களே. அதையும் படித்து மகிழுங்கள். என்னது ஆன்ட்டி ஹீரோயின் கதையான்னு நீங்க அலர்றது கேட்குது மக்களே... கவலையே படாதீங்க இவ எவ்வளவு பெரிய அப்பா டக்கரா இருந்தாலும் அவன் அம்மு யோகாவோட படைப்பு. அப்படியே இவளை வாரி சுருட்டி வாயில போட்டுக்கிட்