"மயக்காதே மாயா ". இவளை பற்றி நான் என்ன சொல்ல!. நிச்சயம் உங்களது இரத்த அழுத்தத்தை எகிற வைப்பாள். உங்கள் பக்கமிருந்து பார்க்கும் வரை. இதையே அவள் பக்கத்திலிருந்து பார்த்தால்! படித்து தான் பாருங்களேன்.. ஆன்டி ஹிரோயின் வகை நாவல் (Anti herion) . நிச்சயம் உங்களது மனதையும் மயக்குவாள். அழுத்தக்காரனான சேனாவை மயக்கியதை போல.. கதையை பற்றிய தங்களது விமர்சனத்தை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ். ஸ்டார் ரேடிங்கிங் மூலம் தங்களது ஆதரவை தருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். நன்றியுடன் சிராஜூநிஷா