Jump to ratings and reviews
Rate this book

வாழ்க்கை வாழ்வதற்கே / Vaazhkai Vaazhvatharke

Rate this book
தன் நேசிப்பும் தன்னை அறிதலும்

52 pages, Paperback

Published March 1, 2023

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
2 (100%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Suba Mohan.
105 reviews3 followers
January 8, 2026
வாழ்க்கை வாழ்வதற்கே - தன் நேசிப்பும் தன்னை அறிதலும். தன்னை முழுவதுமாக அறிவதற்கான வழிமுறைகள் அடங்கிய கட்டுரை தொகுப்பு. Self love அப்டின்னா என்ன? அதுக்குள்ள என்னெல்லாம் அடக்கம்? அதுக்கான வழிமுறைகள் என்னென்ன? அப்டின்னு தெளிவா எழுதி இருக்காங்க ஆசிரியர்.

Self love பற்றி பரவலாக விழிப்புணர்வு வந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில் self care, self realisation, self acceptance, self development, self esteem, self confidence, self value, self discipline மற்றும் self empower பற்றியெல்லாம் தெரிந்து கொள்வது அவசியமான ஒன்று. அதற்கு இந்த புத்தகம் ஒரு தொடக்கமாக அமையும். It's a beginner friendly book.

இதில் உங்களை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்று கண்டுபிடிக்க வழிமுறைகளும் மற்றும் உங்களைப் பற்றிய "பிடித்த புத்தகம்" எப்படி எழுத வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை follow செய்தாலே போதும் உங்களைப் பற்றி நீங்கள் முழுதாக தெரிந்து கொள்ளலாம்.
Profile Image for Happyme.
18 reviews2 followers
June 18, 2025
வாழ்க்கை வாழ்வதற்கே...

மிகவும் சுருக்கமாக தெளிவாக நமக்கு நன்கு அறியப்பட்ட விடயங்களான

நேர்மறை மற்றும் எதிர்மறை எண்ணங்கள், அவற்றின் உண்மையான காரணம், எப்படி கடந்து செல்வது, அவற்றால் ஏற்படும் பயம், குழப்பம் இவையெல்லாம் ஒன்று சேர்ந்து நம் வாழ்வில் மகிழ்ச்சி இல்லாமல் செய்கிறது போன்ற பலவற்றை தெளிவாக, சற்றே பல பக்கங்களுக்கு இழுக்காமல் நம்மை சிந்தித்து பார்த்து மனதை
மகிழ்ச்சி பெறச் செய்கிறது.

பிடித்த வரிகள்:

நமது வாழ்வின் மனச்சுருக்கங்களை நாம்தான் சரிசெய்ய முடியும், சொல்லபோனால் நாம் நினைத்தால் மட்டுமே சரி பண்ணிக்கொள்ள முடியும்.

பயத்தை 'ப்ரேக் த்ரூ' பண்ணி வருவது நம்மையே நமக்கு யாரென்று காட்டும்.

பயத்தை நீக்க அதை எதிர் கொள்ள வேண்டும்.

தெரிந்தவற்றை தெளிவாக மனதிற்கு உரைக்கும் புத்தகம்

ஆம்

#வாழ்க்கை வாழ்வதற்கே ❤️
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.