Jump to ratings and reviews
Rate this book

Sarayu

Rate this book
சரயு, மானஸா இரு வேறு பரிணாமங்களில் கதாபாத்திரங்களின் மனநிலையை, அவர்களின் வாழ்க்கையை உணர்த்தும் சிறுகதைத் தொகுப்பு.


சரயு - சரயு தன் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறாள். மரணத்தை முதிர்ச்சியோடு எதிர்கொள்கிறாள். அந்த நிலையிலும் பிறருக்கு உதவும் மனப்பான்மையுடன் இருக்கிறாள் என்பதை அழகாக நம் கண் முன்னே காட்சியாக விவரிக்கிறது.


மானஸா – “அழகைப் பார்க்கும் காதலுக்கு ஆழம் கிடையாது;
ஆழ்ந்த காதலுக்கு அழிவே கிடையாது”, என்று காதலின் ஆழத்தையும், பெருமையையும் எல்லோருக்கும் உணர்த்துகிறது.

38 pages, Kindle Edition

Published March 23, 2024

About the author

Kalyani

11 books9 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.