இரட்டை கதாநாயகர்களை மணக்கும் இரு சகோதரிகளின் கதை..
காதலித்து மணமுடிக்க இருக்க இருவர், ஏதோ ஒரு காரணத்திற்காக பிரிய நேர.. வேறு பெண்ணை மணக்கும் முடிவுக்கு வருகிறான் ஒரு நாயகன். ஆனால் தன் காதல் இப்படி தோற்று நிற்பதை விரும்பாத நாயகி அந்த திருமணத்தை நிறுத்தி அவனையே மணக்கிறாள் அதில் உண்டான கோபத்தோடும் வெறுப்போடும் அவர்கள் வாழ்க்கை எங்கு தொடங்கி எப்படி முடிகிறது என்பது ஒரு பக்கம் செல்ல..
மற்றொரு நாயகனோ காதலிக்காமலே கட்டாயத்திற்காக ஒருத்தியை மணக்கிறான். அவளோ மலையளவு இவன் மேல் காதல் கொண்டிருக்க.. இவனோ அதற்கும் மேல் அவள் மேல் வெறுப்பை சுமந்திருக்கிறான். இப்படி பொய் சொல்லி தன்னை ஏமாற்றியவளை மணப்பவனின் வாழ்க்கை எப்படி எதை நோக்கி செல்கிறது என்பதை கதைய
The initial chapters were very frustrating.did not move fast in to the plot.otherwise good story.
Author did a good work in 'nanu ninne preminchana'. Looking for such tight plots which keeps you engaged from start to end.here i had to skip pages to reach the place