கதை பற்றி சில துளிகள் … ஆர்பரிக்கும் வேள்வியின் அக்கினியாய் பெண்… வேள்வியில் இடப்படும் ஆகுதியாய் ஆண்… இணைந்து நடத்தும் அதிசய அக்கினியின் சாரல்… அக்கினியா... சாரலா... பார்க்கும் பார்வையில் உன் மனதின் பிம்பமாய் உன்னை பிரதிபலிக்கும் கண்ணாடியாய் ஓர் இணை காதலாய் கர்வமாய் … ஆக்ரோஷ காட்டருவி… பாறைகளில் முட்டி மோதி அன்னநடையிடும் மென்நதியாய் மாறும் ஒரு வாழ்வியல் சுழற்சி இந்த அக்கினியின் சாரல்