பெண்கள் முன்னேற்றத்தில் பெரியார் பாரதியாரின் கருத்துக்களையும் எடுத்துரைக்கிறது. பெண்கல்வி, பெண்விடுதலை, பெண் அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கும் வலுவான எதிரொலியை வார்த்தைகளாக எழுத்துக்கள் மூலம் எடுத்துரைக்கிறது.ஆணும் பெண்ணும் சரி நிகர் சமமே அனைவரும் சமமே என்பதை உறுதியாக உரைக்கிறது இந்த புத்தகம்.