இவன் சாதாரண மண்ணுலகிலிருந்து வேறுபட்டவன் முக்காலத்திற்கும் இடையே தொடர்ந்து செல்பவன் இவன் தனியாக அலைந்து திரிபவன் இவனில் நினைத்துப் பார்க்க முடியாத ரகசியங்கள் உள்ளன இவன் எல்லாவற்றையும் இழந்தான், ஆனால் தன்னைக் கண்டுகொண்டான் இவன் விருப்பமின்றி சிரஞ்சீவியாக மாற தன்னை அர்ப்பணித்துக்கொண்டாப் இவன் நித்தமும் ஆபத்தான சூழ்நிலைகளை சந்தித்தான் இவன் மறைந்து போகலாம், ஆனால் இவனது இருப்பு உண்மையானது. இவன் அழியாதவன். இதுவே இவனது பயணம்.
He is different from ordinary earthling He peregrinates between past, present and future He is a lone wanderer He has inconceivable secrets He lost everything, but I found myself He has involuntarily dedicated oneself to the pursuit of immortality He often encounter perilous situations He may vanish, but his existence is real He is an immortal And this is his journey! This JB Tamil Novel is Completed Volume.
Too much of science fiction . Was dragging in the middle of the story.. could have added some more twists.. could have been better if he had returned to earth as the 1st half of the story is completely happening in earth and has lot of weightage. We are able to connect more with earth characters than with the alien characters... so climax could have been made clear