குழந்தைகள் உள்ள குடும்பங்கள் பதற்றம் நிறைந்து காணப்படுகின்றன. தன் தோழர்களோடு குழந்தை விளையாடும் போது கூட சில வீடுகளில் பதற்றம் தெரிகிறது. ‘ஏமாற்றம் இந்த உலகில் தங்கள் குழந்தை புத்திசாலித்தனமாய்ப் பிழைக்கிறதா?’ என்பது பெரும்பாலான வீடுகளின் நிரந்தரக் கவலை.