What do you think?


காதல் சிறையில் கைதியாகிறேன்...
இப்போது அவளை நேராக பார்த்தவன், “உன்னை பரிதாபப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிறேன்னு நீ நினைச்சா அது தப்பு”... என்றான் அவன்.வேற எதுக்காக... நெற்றி புருவங்கள் சுருங்க அவள் கேட்க, “பழிவாங்க”... என்றான் ஒற்றை வார்த்தையில்.பழிவாங்கவா... இவள் குழப்பமாக கேட்க,ஆமாம் பழி வாங்கத்தான், ஒருத்தனை காதலிச்சுட்டு இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்ட உன்னை பழி வாங்கத்தான்”... என்றான் தெளிவாக.காதலிச்சேனா நானா, வறண்ட புன்னகை ஒன்றை சிந்தியவள் நீங்க தப்பா புரிஞ்சுகிட்டு பேசறீங்க நந்தா சார். எனக்கு அதுக்கெல்லாம் குடுப்பனை இல்லை. காதல்ன்ற வார்த்தைக்கே என் வாழ்க்கையில இடமில்லை. அந்த சுகத்தை நான் அனுபவிச்சதே இல்லை அவ்வளவு துரதிஷ்டகாரி நான். அப்படி ஒரு காதல் எனக்கிருந்திருந்தா இப்ப
341 pages, Kindle Edition
Published May 11, 2024
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
No one has reviewed this book yet.

