Jump to ratings and reviews

Poonachi Allathu Oru Vellattin Kathai

180 pages, Hardcover

Published January 1, 2023

Loading...
Loading...

About the author

Giri Trading Angency Private Limited

1,477 books2 followers

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
15 (53%)
4 stars
12 (42%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
1 (3%)
Displaying 1 - 5 of 5 reviews
4 reviews
March 30, 2025
பூனாச்சி ஒரு ஆடு வளர்ந்த கதை. இதில் நீங்கள் ஆட்டை மனிதராய் பாவித்தால், இது மனிதர்களை பற்றி எழுதியது போல் தோன்றும். மனிதர்களின் மனது எப்படி சூழலுக்கேற்றார் போல் செயல்படும் என்பதை கதை ஒரு ஆட்டின் கதை மூலம் உணர்த்துகிறது.
Profile Image for Ramya.
2 reviews
January 18, 2025
My 1st ever book of perumal Murugan. Wonderful book about a goat and its life, the best part is every goat had their own name a must read book.
188 reviews2 followers
March 2, 2025
This book reminds me Animal farm on political satire. He captured the nuances of the rural life.
5 reviews
August 5, 2026
நிறைய கதைகள் படித்து அதில் வரும் நபர்களுக்காக அழுதுள்ளேன் இப்பொழுது ஒரு ஆடு இல்லை இல்லை பூனாச்சி என்னும் அழகிக்கு அழுதேன் 🥹🤍
Profile Image for Thara.
38 reviews1 follower
December 16, 2024
சாதாரணமான ஒரு கருப்பு வெள்ளாட்டின் வாழ்க்கை மூலம் மனித வாழ்வின் மகத்துவத்தையும் நெகிழ்வையும் வெளிப்படுத்தும் கதை. பெருமாள் முருகன் தனது எளிமையான ஆனால் ஆழமான எழுத்தின் மூலம் சமுதாயத்தின் உணர்ச்சிகளையும் ஒடுக்குமுறைகளையும் எதிரொலிக்கும் வகையில் மற்றும் பூனாச்சியின் பாத்திரம் நம் அனைவரின் வாழ்வின் பிரதிபலிப்பாக காணப்படுகிறது.

🌟 மனதை நெகிழவைக்கும், சிந்திக்க வைக்கும், நீண்ட நாட்களும் நினைவில் நிற்கும் நாவல்.
Displaying 1 - 5 of 5 reviews