திருமண வாழ்க்கையை வெறுக்கும் நாயகி! இருளான அவள் வாழ்வில் ஒளி வீச வரும் நாயகன்! தன் வாழ்வில் வந்தது வெளிச்சம் தான் இருள் அல்ல! என்பதை புரிந்துக் கொள்வாளா நம் நாயகி!
காதல், ரோம் ரொமான்ஸ் துரோகம், வலி, பாசம், மறுமணம் எல்லாம் கலந்து என் பாணியில் சொல்லி இருக்கிறேன்...