What do you think?


காவியமும் ஓவியமும்
சங்க இலக்கியங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பாடல்களின் விளக்கவுரைத் தொகுப்பு.
92 pages, ebook
First published December 1, 1944
About the author
கி. வா. ஜகந்நாதன்
58 books8 followersகி. வா. ஜ என்றழைக்கப்பட்ட கி. வா. ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர். இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1967 இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. கம்பன் கழகம் இவரது நினைவாக கி. வா. ஜ பரிசை நிறுவி வழங்கி வருகிறது.
கி. வா. ஜ அவர்களின் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
கி. வா. ஜ அவர்களின் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 1 of 1 review
March 15, 2014
சங்க இலக்கியங்களிலிருந்து காலத்தால் அழியாத இலக்கியச் சுவை மிகுந்த பாடல்களின் பொருளை எளிய உரைநடையில் விளக்குகின்றார் கி.வா.ஜகந்நாதன் ஐயா அவர்கள்.இலக்கிய ஆர்வலர்களுக்கு இந்நூல் ஒரு விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.
Displaying 1 - 1 of 1 review


