காதலித்தவளின் துரோகத்தால் திருமணமே வேண்டாமென்ற முடிவில் இருக்கும் நம் கதையின் நாயகன் தன் தாயின் வற்புறுத்தலினால் மாமன் மகளை மணக்க சம்மதிக்கிறான். பதின்மவயதில் இருந்து நாயகனை ஒருதலையாக விரும்பிய நாயகி, அவன் வேறு பெண்ணை விரும்புவதை அறிந்து ஒதுங்கி இருக்க.. எதிர்பாராமல் அவனுடனே திருமணம் என முடிவாகிறது.
இதில் இருவரின் வாழ்க்கையும் அடுத்து எப்படி பயணிக்கிறது என்பதை கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்..