What do you think?

இரவல் காதலி
கடந்த பத்தாண்டுகளில் ஆண் பெண் உறவுகளிலும் மனித உறவுகளிலும் ஏற்பட்டிருக்கும் மாற்றம் பிரமாண்டமானது. காதலின் காமத்தின் அர்த்தங்கள் பெருமளவுக்கு மாறுதலைடைந்துவிட்டன. இந்த மாறுதலின் தடங்களில்தான் இந்த நாவல் பயணம் செய்கிறது. சமகாலத்தின் புதிய சமூக உறவுகளையும் மன உணர்வுகளையும் துணிச்சலாக பேசுகிறது. மிகுந்த சுவாரசியத்துடன் எழுதப்படிருக்கும் இந்த நாவல் ஒரு பரந்துபட்ட வாசக ரசனைக்கானது. 'Borrowed Girlfriend' என்கிற இவரது ஆங்கில மின்புத்தகத்தின் தமிழ் பதிப்பு இது
Paperback
First published January 1, 2008
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 3 of 3 reviews
May 25, 2014
Bold Attempt ! A well-crafted insight to IT firm.
IT துறையின் வரம்பு மீறல்கள், IT'யாளர்களின் வாழ்வியல் மாற்றங்கள் அக்குவேறு ஆணிவேரை பிரித்து காட்டுகிறார் செல்லமுத்து குப்புசாமி :D
சுசித்ரா, காயு, அசோக், ரஞ்சித் -> IT துறையின் victims . காதல்-காமம் இரண்டிற்கும் வித்தியாசம் தொலைந்த இக்காலகட்டத்தில், இவர்கள் வாழ்வில் IT துறையின் impact - சொல்லப்போனால் IT துறையால் நிகழ்ந்த கலாசார மாற்றதின் எதிர்லொலிப்பு கதாநாயகன் ஆகின்றது.
சுசித்ரா :) \m /
ஆண்- பெண் உறவின் மாற்றங்கள் என்றவுடன் காதலை சுற்றி மட்டுமே கதை பயணிக்கும் என்றெண்ணிய எனது கணிப்பை சுக்கு நூறாக்கினாள் "இரவல் காதலி" !
காதல் என்ற முகமூடி கொண்ட உடலியல் ஈர்ப்பு, பல இடங்களில் மீண்டும் படிக்க தூண்டிய பத்திகளும், காயு - அசோக் இடையே நடந்த தூக்கிவாரிபோடும் conversation 'களும், IT துறையின் பிரதானமான campus interview 'வில் துவங்கி, போட்டி-பொறாமை, politics , night duty , client call , SMS 'இல் மட்டுமே உயிர்ப்புடன் இருக்கும் நட்பு என ஒரு cocktail தருகிறாள் "இரவல் காதலி" ! செல்லமுத்து குப்புசாமி IT கம்பெனி எதிலாவது இரண்டு வாரம் தங்கியிருபாரோ ?
Ms .X 'ஐ நாமே கண்டுபிடித்த நிலையில் அசோக் ஜக்கியது கொஞ்சம் இழுவை !
பல தரப்பிலிருந்தும் பலவகையான விமர்சனங்கள் பெறப்பட்ட "ராஜீவ் காந்தி சாலை"யின் வரிசையின் IT துறையின் மறுபக்கத்தை காட்டும் இன்னுமொன்று :)

March 24, 2014
ஏனோ ஐ.டி. துறை குறித்து வரும் தமிழ் நாவல்கள் கிளுகிளுப்பாகவே இருக்கிறது. 'ராஜீவ்காந்தி சாலை' நாவலில் வருவது போல ஏகப்பட்ட கதாப்பாத்திரங்கள் இல்லாமல், அளவான பாத்திரங்களோடு எடுத்துக்கொண்ட கதைக்கான தளத்தை விட்டு விலகி செல்லாமல், நேர்கோட்டில் பயணிக்கும் நாவல் இது. ஐ.டி.துறை குறித்தான டீடைலிங்குகள் நன்றாக வந்துள்ளன. Borrowed Girlfriend என்கிற இவரது ஆங்கில மின்நூலின் தமிழ் பதிப்பு இது என்று தெரிகிறது. நல்ல வேலையாக, எல்லாவற்றையும் தமிழ் படுத்தாமல் சிலபல இடங்களில் ஆங்கில வார்த்தைகள்/உரையாடல்கள் வருவது நன்றாக இருக்கின்றது. சுவாரஸ்யமான எழுத்து நடை, ஒரே அமர்வில் படித்துவிடலாம்.
December 26, 2016
முதிர்ச்சியற்ற எழுத்து, நடை, நாவல்.
Displaying 1 - 3 of 3 reviews