Jump to ratings and reviews
Rate this book

வெள்ளைத் தாமரை!

Rate this book
“என்னம்மா நீ! கல்லு வெச்ச நகையைக் கொண்டு வந்திருக்கியே...” கையிலிருந்த ஜிமிக்கியை ஆராய்ந்து கொண்டே கேட்ட கடைக்காரரிடம் அவசரமாய் குறுக்கிட்டாள் தாமரை.
“ரெண்டு சவரன் சேட்டு. புள்ளையோட படிப்புச் செலவுக்காகத்தான் வெக்கிறேன். நாளைக்கே பீஸ் கட்டணும். ப்ளீஸ்!”
“ம்ம்... எத்தினி ரூபா வேணும்?”
“எட்டாயிரம் வேணும்!”
“தாமரை!” பரிச்சயமான அழைப்பில் சட்டெனத் திரும்பியவள் கடைவாயிலருகே பூஜைக் கூடையோடு நின்ற சாமுத்ரிகாவைக் கண்டதும் படபடப்பாய் இருக்கையை விட்டு எழுந்தாள்.
“அ..அ..த்..தே!” திணறலாய் அழைத்த மருமகளையும் கடைக்காரரின் கையிலிருந்த தோடையும் பார்த்த சாமுத்ரிகா மெதுவாய் கடைக்குள் நுழைந்தாள். மென்மையான முகத்தில் கனிவும் பரிவும் குடியிருந்தது.

107 pages, Kindle Edition

Published July 3, 2024

Loading...
Loading...

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
8 (66%)
4 stars
1 (8%)
3 stars
3 (25%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.