Jump to ratings and reviews
Rate this book

அமுதம் பொழியும்! குமுதம் மலரும்!

Rate this book
அமுதம் பொழியும்! குமுதம் மலரும்!

இது எனது ஏழாவது கதை.

அமுதனின் கடந்த கால வாழ்க்கை கசப்பானது. அதை அவன் பெயரைப் போலவே அமுதமாக மாற்ற அவன் வாழ்வில் வந்து சேருகிறாள் குமுதா. இவர்களது வாழ்வில் அமுதனின் பழைய வாழ்க்கை குறுக்கிடுகிறதா? அதைக் கடந்து இருவரும் இணைகிறார்களா என்பதைக் கதையைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

பெண் கல்வியின் முக்கியத்துவத்தைப் புரிய வைக்கும் இந்தக் கதையில் வரும் அமுதன், குமுதா, மரகதம், வேதவல்லி அனைவரும் உங்கள் மனம் கவர்வார்கள் என்று நம்புகிறேன்.

என்றும் உங்கள் ஆதரவை எதிர்நோக்கும்
தூரிகா சரவணன்

619 pages, Kindle Edition

Published July 18, 2024

Loading...
Loading...

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
19 (73%)
4 stars
5 (19%)
3 stars
2 (7%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.