நாவல் என்னும் கலையினூடே வரலாற்றை தேடுவதுடன் கண்ணெதிரே அழிந்துப்போன புவியியலை அல்லது காலத்தின் அடுக்குகளில் ஒளிந்துக் கொண்டிருக்கிற நிலப்பரப்பை வாசகர்களின் கண் முன்னே நிறுத்துவதில் தேர்ந்த எழுத்தாளர் கரன் கார்க்கி அவர்களின் "சட்டைக்காரி" நீலம் வெளியீடாக
ஆகச்சிறந்த நாவல்... 60 களின் சென்னையை வாழ்ந்து பார்த்த அனுபவம் கிட்டியது.... 3 தலைமுறை வாழ்க்கையை கண் முன் நிறுத்தியது, குறிப்பாக சென்னையின் ஆங்கிலோ இந்தியர்களை பற்றிய சிறிய ஆவணம் இந்த நாவல்