தன் முதல் திருமணம் தோல்வியை தழுவ அதனால் திருமண வாழ்வே வேண்டாம் என்று மறுக்கும் நாயகி! குடும்பத்தினர் வற்புறுத்தலால் ஒருவனின் கரம் கோர்க்க அவளின் இரண்டாவது வாழ்க்கை அவளின் வாழ்க்கையில் புயலா? மனதை வருடும் தென்றலா?
பிரபு பவித்ரா டாம் அண்ட் ஜெர்ரி ஜோடி
தன் முதல் காதல் தோல்வியடைய மற்றொரு துணை அவன் வாழ்வில் வர அவனின் வாழ்வு மலருமா? மடியுமா? என்பதை என்னுடைய பாணியில் நட்பு, காதல், நேசம், ஊடல் ரோம் ரொமான்ஸ் எல்லாம் கலந்து கொடுத்து இருக்கிறேன்